[வெர்ஸ் 1: ஷ்ருதி ஹாஸன்]கண்ணழகா.. கால் அழகா..பொன் அழகா.. பெண் அழகா..எங்கெயொ தேடி செல்லும் விரல் அழகாஎன் கைகள் கூர்ந்து கொல்லும் விதம் அழகா