ஓர் ஆயிரம் எண்ணங்கள் மலர்ந்ததே
எல்லைகள் தாண்டி பறந்ததே
பல கனவுகள் என் உள்லே ஊதித்ததே
அது காணலாய் மாறினதே
ஒரு வார்த்தையால்
தூரம் போன என்னையும்
அவர் கரத்தினால்
இழுத்து கொண்டாரே
ஒரு பார்வையால்
உடைந்து போன என்னையும்
அழகாக வனைந்தரே
பல உறவுகள் மேகம் போல் வந்ததே
ஆனால் மழையோ இல்லையே
சில நேரங்கள் இன்பங்கள் கசந்ததே
ஏமாற்றம் வாழ்வானதே
ஒரு வார்த்தையால்
தூரம் போன என்னையும்
அவர் கரத்தினால்
இழுத்து கொண்டாரே
ஒரு பார்வையால்
உடைந்து போன என்னையும்
அழகாய் வனைந்தரே
இயேசுவின் அன்பு
என்னை மாற்றினதே
பாவங்கள் நீக்கி
புது வாழ்வு தந்ததே
சிகரங்கள் நோக்கி
பறந்திடுவேன்
உயர எழுப்புவேன்
நான் உயர எழுப்புவேன்
உயர எழுப்புவேன்
இயேசு
தூரம் போன என்னையும்
அவர் கரத்தினால்
இழுத்து கொண்டாரே
இயேசு
உடைந்து போன என்னையும்
அழகாக வனைந்தரே
இயேசு
தூரம் போன என்னையும்
அவர் கரத்தினால்
இழுத்து கொண்டாரே
இயேசு
உடைந்து போன என்னையும்
அழகாக வனைந்தரே
அழகாய் வனைந்தரே
அழகாக வனைந்தரே