ஒரு ஒய்யாரமோ
ஏலே மக்கா களவாணி கொக்கா
நெலைக்காத வாழ்க்க எக்கா
அணைக்கட்டி வச்சாலும் நிக்காம ஓடும் நேரந்தான்
போடு டண்டணக்கா வெளுக்காது அண்டங்காக்கா
கலகட்டிக் கொண்டாடு கூத்தாடு ஆச தீரத்தான்
வித நெல்ல போல உன்ன மூட்டக்கட்டி போட்டாலும்
மண்ணோட மோதி நீ எந்திரி எந்திரி எந்திரில
தடகல்லு நூற அட கூட்டங்கூட்டி வச்சாலும்
படிக்கல்லா மாத்தி நீ எந்திரி எந்திரி எந்திரில
ஒரு பக்கம் இனிப்பாக மறுபக்கம் புளிப்பாக
இருபக்கம் இருந்தாலும் ஒரு வாழ்க்கைதான்
ஒரு நேரம் கசப்பாக மறுநேரம் ஓரப்பாக
நொடியோடு நொடியாதிரு
ஏலா ஏலே மக்கா
ஏலா ஏலே மக்கா
ஒரு ஒய்யாரமோ
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்
இன்பம் துன்பம் கால நிலை போல
மழை வரும் வெயில் வரும்
சுழலும் பூமி மேல
வறுமை என்பது இருளை போல
வெளிச்சம் வந்ததும் பாதைகள் மாற
வாழ்ந்து பார் வாழ்க்கை வெறும் சேட்ட
கதைக்கலாம் இசைக்கலாம் இந்த பாட்ட
இவள் தான் யார் நவீனி
நான் என்னதான் சொன்னாலும் கவனி
Life'uh ல நீயும் நானும் பாஸ்ஸா
காசா god'uh தான் நம்மளோட boss'ah
Race'ah இந்த நொடி வாழு நீ மாசா
பட்டாலும் கெட்டாலும் நீதானே ராசா
யாருமா நீ பேசுமா நீ கேளுமா நீ விளங்குதா
யாரென்ன சொன்னாலும் நீ ஓடு முன்னாடி
பின்னாடி பாக்காம விட்டுட்டு போ
ஒரு பக்கம் இனிப்பாக மறுபக்கம் புளிப்பாக
இருபக்கம் இருந்தாலும் ஒரு வாழ்க்கைதான்
ஒரு நேரம் கசப்பாக மறுநேரம் ஓரப்பாக
நொடியோடு நொடியாதிரு
ஏலா ஏலே மக்கா
ஏலா ஏலே மக்கா
ஒரு ஒட்டாரமோ
வித நெல்ல போல உன்ன மூட்டக்கட்டி போட்டாலும்
மண்ணோட மோதி நீ எந்திரி எந்திரி எந்திரில
தடகல்லு நூற அட கூட்டங்கூட்டி வச்சாலும்
படிக்கல்லா மாத்தி நீ எந்திரி எந்திரி எந்திரில
ஒரு பக்கம் இனிப்பாக மறுபக்கம் புளிப்பாக
இருபக்கம் இருந்தாலும் ஒரு வாழ்க்கைதான்
ஒரு நேரம் கசப்பாக மறுநேரம் ஓரப்பாக
நொடியோடு நொடியாதிரு
ஒரு பக்கம் இனிப்பாக
மறுபக்கம் புளிப்பாக
ஒரு நேரம் கசப்பாக
நொடியோடு நொடியாதிரு