எதிர் பாத நாளும் வந்ததே
புதிதாக ராகம் தந்ததே
பிறந்தாரே பாலன் இந்நாளிலே
நட்சத்திரங்கள் வானில் மின்னுதே
இராட்சங்கரை காண சொல்லுதே
உயிரியாவும் பாடும் இந்நாளிலே
(2)
தாவீதின் ஊரிலே தேவனின் நாளிலே
வீதியில் ஓசன்னா பாடிடுவோம்
தாவீதின் ஊரிலே கீதங்கள் பாடியே
வீதியில் ஓசன்னா பாடிடுவோம்
புதிதான மாற்றம் வந்ததே
இருள் யாவும் விலகிசென்றதே
பிறந்தாரே பாலன் இந்நாளிலே
தூதர்கள் பாட வந்தனர்
மேய்ப்பர்கள் காண சென்றனர்
உயிரியாவும் பாடும் இந்நாளிலே
(2)
தாவீதின் ஊரிலே தேவனின் நாளிலே
வீதியில் ஓசன்னா பாடிடுவோம்
தாவீதின் ஊரிலே கீதங்கள் பாடியே
வீதியில் ஓசன்னா பாடிடுவோம்
அடையாளம் வானில் தோன்ற
பிறந்தார் மீட்பர் என்ற
தூதரின் செய்தி கேட்டோம்
ஓசன்னா !!!
தோலை நின்ற நம்மை கண்டா
புது வாழ்வை அள்ளித்தந்த
புதல்வன் நம் மண்ணில் வந்தார்
ஓசன்னா !!!
அடையாளம் வானில் தோன்ற
பிறந்தார் மீட்பர் என்ற
தூதரின் செய்தி கேட்டோம்
ஓசன்னா !!!
தோலை நின்ற நம்மை கண்டா
புது வாழ்வை அள்ளித்தந்த
புதல்வன் நம் மண்ணில் வந்தார்
ஓசன்னா !!!
(2)
தாவீதின் ஊரிலே தேவனின் நாளிலே
வீதியில் ஓசன்னா பாடிடுவோம்
தாவீதின் ஊரிலே கீதங்கள் பாடியே
வீதியில் ஓசன்னா பாடிடுவோம்